அழகு / ஆரோக்கியம்புதியவை

பச்சைத்தண்டு கீரையின் நன்மைகள்

வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்க பச்சைத்தண்டு கீரையை உண்ணலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பச்சைத்தண்டு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அத்தோடு இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்துகின்றது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பச்சைத்தண்டு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க