இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா காலமானார்

கடந்த இரு நாட்களாக திடீர் சுகவீனமுற்றிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு (ஜனவரி 29) சிகிச்சை பலனின்றி தனது 82வது வயதில் காலமானார்.

கருத்து தெரிவிக்க