அழகு / ஆரோக்கியம்புதியவை

கண்டத்திப்பிலியின் நன்மைகள்

வாய் சுகாதாரத்தை மேம்படுத்த கண்டத்திப்பிலியை பயன்படுத்தலாம். வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள் கண்டத்திப்பிலியை கசாயமிட்டு குடிக்கலாம். மூட்டு வலியை குணப்படுத்துகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

கருத்து தெரிவிக்க