இன்று (பெப்ரவரி 18) யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை- மாம்பழம் சந்தியில் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த துவிச்சக்கரவண்டியொன்று
கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 55 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதோடு அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க