இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கைது செய்யப்பட்ட அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுதலை

காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று (ஜனவரி 29) யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட காவல்துறை குழுவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க