உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தென் சூடானில் விபத்துக்குள்ளான விமானம்

நேற்று (ஜனவரி 29) 21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சூடானின் எண்ணெய் வயலிலிருந்து புறப்பட்ட விமானமொன்று தென் சூடானில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க