நேற்று (ஜனவரி 27) கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கட்டுநாயக்க எவரியவத்த பிரதேசத்தில் கஜமுத்துக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் கைது
Related tags :
கருத்து தெரிவிக்க