புதியவைவணிக செய்திகள்

பேரிச்சம்பழத்திற்கான வரி குறைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

பேரிச்சம்பழத்திற்கான வரி குறைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க 01 கிலோ பேரீச்சம்பழத்திற்கு 200 ரூபா வீதம் விதிக்கப்பட்டிருந்த வரி 2025 மார்ச் 31 வரை கிலோவிற்கு ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க