இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மன்னார் துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கடந்த ஜனவரி 16ம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதோடு நால்வர் காயமடைந்திருந்தனர்.

அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் கடந்த ஜனவரி 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்தோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேக நபர்களும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க