நேற்று (ஜனவரி 24) காத்தான்குடியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வேனொன்று திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் 06 பேர் காயமடைந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க