கடந்த வருடம் (2024) செப்டம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (ஜனவரி 23) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
Related tags :
கருத்து தெரிவிக்க