தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக நேற்று (ஜனவரி 20) வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 21) வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல நடைபெறுமென வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க