முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் நிறுவனங்களை சொந்தமாகக் கொண்ட மெட்டா நிறுவனம் தனது பணிதிறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணிபுரியாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதற்கிணங்க தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
அத்தோடு பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கான போதிய இழப்பீடு அளிக்கப்படுமெனவும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க