பண்பாடுபுதியவை

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற சங்காபிஷேக பூஜை

கடந்த ஜனவரி 02ம் திகதி ஆரம்பமாகிய வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தின் முக்கிய நிகழ்வான சங்காபிஷேக பூஜை நேற்று (ஜனவரி 15) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க