மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் நடிப்பில் டிரெயின் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 16) விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு டிரெயின் படக்குழு சிறப்பு கிளிம்ஸ் காணெளியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க