இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அனுராதபுர பிக்கு பல்கலைக்கழகம் காலவரையின்றி பூட்டு

பிக்கு மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் காரணமாக அனுராதபுர பிக்கு பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க