உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க துணை ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் இரத்து

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் சிங்கப்பூர், பஹ்ரைன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க