சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கையொப்பத்துடன் சமீபத்தில் இலங்கையில் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை விளம்பரத்திற்குப் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க குறித்த வர்த்தமானி அறிவித்தலானது நேற்று (ஜனவரி 01) முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கருத்து தெரிவிக்க