2024ம் ஆண்டு ஜூலை மாதம் ரஷ்ய நாட்டின் வரி குறியீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்களுக்கமையவும் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் பிற தங்குமிட விடுதிகளில் தங்குவதற்கு கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்றுலா வரியை அமுல்படுத்திய ரஷ்யா
Related tags :
கருத்து தெரிவிக்க