இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு பிரதான நீதவான் திலிண கமகேவின் சகோதரரும் முன்னாள் மஹரகம மாநகர சபை உறுப்பினருமான சலோச்சன கமகேவுடன் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளமையால் திலிண கமகே தன்னை அவ்வழக்கிலிருந்து விடுவித்து வேறொரு நீதவான் முன்னிலையில் வழக்கை முன்னிலைபடுத்துமாறு உத்தரவிட்டிருந்ததற்கமைய கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் பதவியிலிருந்து திலிண கமகை மொரட்டுவை மாவட்ட நீதிபதி பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க