சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் புஷ்பா பாகம் 02 திரைப்படம் கடந்த டிசம்பர் 05ம் திகதி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் புஷ்பா பாகம் 02 வெளியிடப்பட்ட 25 நாட்களுக்குள் உலகளாவிய ரீதியில் 1760 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க