இந்தியன் சூப்பர் லீக் காற்பந்தாட்ட தொடரில் நேற்று (டிசம்பர் 30) மும்பை சிட்டி அணியை எதிர்த்து நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி களறங்கியிருந்தது.
அதற்கிணங்க இப்போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 3 – 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கருத்து தெரிவிக்க