புதியவைவணிக செய்திகள்

பயிர்களுக்கான நஷ்டயீட்டு தொகை வழங்குவது குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை வெளியீடு

பயிர்களுக்கான நஷ்டயீட்டு தொகை வழங்குவது குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க 2024ம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நஷ்டயீட்டு தொகைகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவென
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க