நேற்று (டிசம்பர் 22) கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கட்சியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடியிருந்தது.
இதன்போது கட்சியின் சர்வதேச தொடர்பாடல்கள் விவகார உப தலைவராக பாரத் அருள்சாமியும் கட்சியின் பிரச்சார செயலாளராக ARV லோஷனும் உதவி செயலாளராக பாலசுரேஷ் குமாரும் தலைவர் மனோ கணேசனால் பிரேரிக்கபட்டு அரசியல் குழுவினால் ஏகமனதாக ஆமோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க