சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்களிப்புகள்

இந்தியாவின் பொதுத் தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.
காலை 7 மணிக்கு இந்த வாக்களிப்புகள் ஆரம்பமாகின.

இதன்படி பீஹார், ஹிமாச்சல் பிரதேசம், ஜார்க்கனட். மத்திய பிரதேஸ், பஞ்சாப், உத்தரபிரதேஸ், மேற்கு வங்கம் மற்றும் சண்டிகார் மாநிலங்களின் 59 தொகுதிகளில் வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன

.
இந்த இறுதிக்கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முன்னாள் சபாநாயகர் மீராகுமார் உட்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.

இன்றைய 7ஆம் கட்ட தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மே 23ஆம் திகதியன்று நடைபெறவுள்ளன.

கருத்து தெரிவிக்க