சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆர்னொல்ட் மீது தாக்குதல்

தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஆர்னொல்டை ஒருவர் தாக்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் இந்த காணொளி வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ‘ஆர்னொல்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா’ எனும் வருடாந்திர விளையாட்டு நிகழ்ச்சியில் 71 வயதாகும் ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான ஆர்னோல்ட் பங்கேற்றார்.

இதன்போது அவரது முதுகுபுற பகுதியில் ஒருவர் எட்டி உதைக்கிறார்.

எனினும் உடனடியாகவே பாதுகாவலர்கள் அங்கிருந்து உடனடியாக குறித்த ஆளை வெளியேற்றினர்.

கருத்து தெரிவிக்க