கடந்த அக்டோபர் மாதம் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவது குறித்து கலந்துரையாடியிருந்தது.
அதற்கிணங்க இன்று (டிசம்பர் 19) குறித்த கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க