சிடோ புயல் காரணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கனமழை பெய்து வருகின்றதோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்புயல் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க