சினிமாசினிமாபுதியவை

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் புதிய அப்டேட்

தனுஷின் இயக்கத்தில் பகிஷ்,அனிகா சுரேந்திரன்,பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் ஆகியோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அடுத்த வருடம் (2025) பெப்ரவரி 07ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ஏடி என்ற பாடல் நாளை (டிசம்பர் 20) வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க