உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி

அடுத்த மாதம் பதவி விலகவுள்ள அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (டிசம்பர் 12) 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதோடு 1,500 கைதிகளுக்கான தண்டனைகளை குறைத்துள்ளாரெனவும் வெள்ளை மாளிகை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க