இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய அரபு நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

நேற்று (டிசம்பர் 12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அரபு இராச்சியத்திற்கான தூதுவர் காலித் நாசர் அல் அமெரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஐக்கிய அரபு நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகப்பூர்வ அழைப்பொன்றை விடுத்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
.
அத்தோடு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் அர்ப்பணிப்பு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அரபு இராச்சியத்திற்கான தூதுவர் காலித் நாசர் அல் அமெரி உறுதியளித்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க