புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை மின்சார சபைக்கு நிதியுதவி
Related tags :
கருத்து தெரிவிக்க