சினிமாசினிமாபுதியவை

பிரபல கன்னட நடிகை திடீர் மரணம்

கன்னடத்தில் எரடொந்த்லா மூரு, ஏ.டி.எம்., ஜாக்பாட் என பல திரைப்படங்களில் நடித்திருந்த பிரபல கன்னட நடிகையான ஷோபிதா நேற்று (டிசம்பர் 01) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவரின் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க