இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய பிரதம நீதியரசர் இன்று சத்தியப்பிரமாணம்

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (டிசம்பர் 02) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க