பண்டார நாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பௌத்த சம்மேளனம் கலைஅரண் அமைப்பு ஆகியன இணைந்து மன்னார் இரணை இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த செ.க.முகமட் ஹுசைன் அவர்களுக்கு ‘கலாபூஷண பூமி புத்ர தேசபந்து’ என்னும் கௌரவப்பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
செ.க.முகமட் ஹுசைன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவப்பட்டம்
Related tags :
கருத்து தெரிவிக்க