உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்களுக்கு சிறைத்தண்டனை

சீனா நான்கு வருடத்திற்கு முன் நடைமுறைப்படுத்திய ஹொங்கொங் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்கள் 45 பேருக்கு எதிராக ஹொங்கொங் நீதிமன்றம் 10 வருட சிறைதண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க