ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி இன்று (நவம்பர் 19) காலை முதல் ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க