உடல் பலம் பெறுவதற்கு சீந்தல் செடியின் முதிர்ந்த கொடியை உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலுடன் சேர்த்து குடிக்கலாம். உடல் வலி மற்றும் முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் சீந்தல் பொடியை பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் உடல் வலி மற்றும் முதுகு வலி குணமடையும். அத்தோடு சக்கரை நோயால் ஏற்படக்கூடிய உடல் மெலிவு,அதிக தாகம் மற்றும் கை கால் வலி என்பவற்றை போக்கவும் சீந்தல் செடி உதவுகின்றது.
சீந்தல் செடியின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க