அழகு / ஆரோக்கியம்புதியவை

வாழைப்பழத்தோலின் நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு வாழைப்பழத்தோலை உலர்த்தி பொடியாக்கி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
வாழைப்பழத்தோலில் விட்டமின் பி6 காணப்படுவதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதயத்தை வலுப்படுத்தவும் வாழைப்பழத்தோலை உண்ணலாம். மேலும் சருமத்தை மிருதுவாக்கவும் உடல் எடையை குறைக்கவும் வாழைப்பழத்தோல் உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க