2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதை முன்னிட்டு நேற்று (நவம்பர் 15) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சந்தோஷ் ஜா
Related tags :
கருத்து தெரிவிக்க