புகையிரத திணைக்களத்தால் தலைமன்னார் புகையிரத சேவை குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான புகையிரத வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை இன்று (நவம்பர் 12) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க