இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மஹிந்த ராஜபக்சவினால் கீதநாத் காசிலிங்கத்திற்கு வழங்கி வைக்கப்பட்ட நியமனம்

நேற்று (நவம்பர் 11) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த நியமனமானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க