பெரும்போகத்திற்கான உரமானியம் வழங்கல் தொடர்பில் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி.ரோஹன ராஜபக்ஷ கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க இம்முறை பெரும்போகத்திற்கான உர மானியமாக விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் அதில் முதற்கட்ட மானியமாக 15,000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க