நேற்று (நவம்பர் 03) பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வெரேவை எதிர்த்து ஹம்பெர்ட் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க ஹம்பெர்ட்டை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஸ்வெரேவ் பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க