தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதான நீர்வழிப்பாதையில் பாறை சரிந்து விழுந்ததன் காரணமாக கேகாலை நகருக்கு 48 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கேகாலையில் நீர்வெட்டு
Related tags :
கருத்து தெரிவிக்க