ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளரினால் வெளிவிவகார அமைச்சுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலின் படி கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 15 உயர்ஸ்தானிகர்கள், 0தூதுவர்கள் மீள நாட்டிற்கழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அரசாங்கத்தின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் குறித்து ஜனாதிபதி பணிப்புரை
Related tags :
கருத்து தெரிவிக்க