விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் நாட்டரிசியின் விலையை அதிகரிக்க வேண்டுமென ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க தற்போது 220 ரூபாவாக விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசியை 20 ரூபாவினால் அதிகரித்து 240 ரூபாவாக விற்பனை செய்ய வேண்டுமென முதித் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க