இலங்கைக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான சுங்க விவகாரங்கள் தொடர்பிலான இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் ஒப்பந்தமானது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க