இன்று (அக்டோபர் 29) வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கியிருக்கும் பிரதேசத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்குக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பிலான அதி இரகசிய அறிக்கையானது விசாரணை அதிகாரிகளால் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கிணங்க குறித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க