நேற்று (அக்டோபர் 27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடானது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த மாநாட்டில் ஏற்பட்ட சன நெரிசல் காரணமாக மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் 90ற்கு மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க